அன்புச்சுவர்
அன்புச்சுவர்!

தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் அன்புச்சுவர் திட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையற்ற ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் இதர பயனுள்ள பொருட்களை தேவைப்படாதவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுக்கும் விதமாக இத்திட்டம் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக துவங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முனபாக உள்ளது…





Comments