1 ரூபாய்க்கு 4 குழி பணியாரம்
விற்கும் ராசிபுரம் -ஐங்சன் 90
வயது பணியாரக்கடை பாட்டி.
பணத்திற்காக விற்கவில்லை
ஓருவேளை உணவிற்கு பிச்சை எடுக்கக்கூடாது என்பதற்காக விற்கிறார்.
90வயதிலும் மனம் தளராமல்
உழைக்கும் பாட்டிக்கு எத்தனை லைக் வேண்டுமானலூம் போடலாம்...!
Comments