பெண்கள்

பெண்கள்

இவர்கள்
இரவில் ஒய்வெடுக்கிறார்கள்
என்பதை விட
விடியலுக்காக காத்திருக்கிறார்கள்
என்றே சொல்வேன்.
பொறுப்புகளை சுமந்த கங்காருகூட்டம்
வியர்வையில் நனையும் ரோஜா மலர்கள்
சுயம் காக்கும் பட்டாம்பூச்சிகள்
தன்னலம் மறந்த பீனிக்ஸ் பறவைகள்
என் எழுத்து தேடலுக்கு வெளிச்சம் காட்டும் கலங்கரை விளக்குகள்.
சகோதரர்களே...
இவர்கள் வீட்டிலிருந்து எந்த சூழ்நிலையில் வெளியே வருகிறார்களோ...தெரியவில்லை
வெளியே இருந்து வீட்டிற்கு நிம்மதியாக செல்ல துணை நிற்போம்.
வேலைக்கும் செல்லும் பெண்கள்...

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send