Health Benefits of Figs

Health Benefits of Figs

#Health #Tips, #Figs, food

#அத்திபழத்தின் 6 முக்கிய #நன்மைகள்

1. அத்தி பழம் செரிமானத்திற்கு

நார்ச்சத்து செரிமானத்திற்கு சிறந்தது,அந்த நார்ச்சத்து அத்தி பழத்தில் உண்டு இது குடலை ஆரோக்கியமாக இயக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது . அத்திப்பழத்தை உண்டால் நம்மை மற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள விடாமல் தடுக்கிறது .

2. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

ட்ரைகிளிசரைடுகள் (triglyceride) இரத்தத்தில் உள்ள ஒரு கொழுப்புத் துகள்கள், அவை இதய நோய்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும் . அத்தி பழம் உங்கள் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

3.கொழுப்பை குறைக்க

அத்திப்பழத்தில் பெக்டின் ( pectin )உள்ளது, இது கரையக்கூடிய நார்ச்சத்து, இது கொழுப்பின் அளவைக் குறைக்கும் . உலர் அத்திப்பழங்களில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பைட்டோஸ்டெரால் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் ஒட்டுமொத்த கொழுப்பையும் குறைக்கின்றன,

4. ஆஸ்துமாவை சமாளிக்க

மூச்சுக்குழாய் ஆஸ்துமாவை சமாளிக்க ஒரு திறமையான முறை தூள் வெந்தயம், தேன் மற்றும் அத்தி சாறு ஆகியவற்றின் கலந்து குடிப்பது . ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் அத்தி சாற்றையும் பருகுங்கள் .

5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

அத்திப்பழம் உங்கள் உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் roundworms ரவுண்ட் வார்ம்களைக் கொல்கிறது , இவை தான் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது . அத்திப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் சேர்ந்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

6. ஹார்மோன்களை பெருக்கும்...

அத்தி ஒரு சிறந்த பாலியல் துணை என்று கருதப்படுகிறது. அவற்றில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மெக்னிசியம் மற்றும் துத்தநாகத்தை அதிகம் கொண்டுள்ளது இந்த சத்துக்கள் ஆண்ட்ரோஜன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்ற பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது....

நலன்சார்ந்த பதிவுகளை பலருக்கும் பகிறலாமே..!!

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send