Life-Success
நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்
1. வெட்கம் (shyness)
ஒரு தொழிலை செய்யும் பொழுதோ, அல்லது ஒரு செயலை செய்யும் பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா, அதற்கு நமக்கு தகுதி இருக்கா, அதில் தோல்வி அடைந்தால் மற்றவர்கள் கேலி செய்வாா்களோ என்று வெட்கப்பட்டால் முன்னேற முடியாது.
2. பயம் (Fear)
இதனை நம்மால் செய்ய முடியுமா. அதாவது இந்த செயலை நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது.
3. தாழ்வு மனப்பான்மை (poorself-image)
அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை.
அவர்களுக்கு தகுதி இருக்கு எனக்கு இல்லை என நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளல்.
4 நாளையவாதி (procrastination)
எந்த செயலையும் நாளை நாளை என தள்ளிப் போட்டுக்கொண்டே செல்லுதல்.
5. சோம்பல் (Lazyness)
சோம்பல் பட்டுக்கொண்டே எந்த ஒரு செயலையும் ஈடுபாடில்லாமல் செய்வது.
6. பிற்போக்கு பழக்க வழக்கம் (Nagative Habits)
பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள் ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்.
7.எதிா்மறை எண்ணம் (Nagative thoughts)
எதிா்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிாி என்பது தொிந்ததே,
அதை களையும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகின்றோம்.
எதிா்மறை எண்ணம், எதிா்மறை பழக்க வழக்கம் ஆகியவற்றை தூக்கியெறிய வேண்டும்.
நன்றி🙏
#Life, #help, #motivation, #success,
Comments