Life
அன்னை தெரசா
நேர்மையான பாதையில்விழித்தெழுங்கள். உன்னிப்பாகப் பாடுபடுங்கள். நேர்மையான பாதையில் செல்பவனுக்கு இந்த உலகத்திலும் அதற்கு அப்பாலும் மகிழ்ச்சி ஏற்படும். - *புத்தர்*
*எளிமை*
எளிமையைப் பின்தொடர்ந்து மகி ழ்ச்சி வருகி றது. - *கெதே*
சீர்திருத்த முயல்கிறார்கள்
எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயல் கிறார்கள் - *தாகூர்*
அறிவாளி
மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை; அறிவாளி புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை. - *புத்தர்*
எவ்வேலையையும் தன் விருப்ப த்திற்கு ஏற்ற தாக மாற் றுபவன் எவனோ, அவனே அறிவாளி. - *விவேகானந்தர்*
*அன்பு*
எதன் மேல் நாம் அன்பு செலுத்து கிறோமோ, அதுவே நம்மை உருவாக் குகின்றது. - *யொஹன் கேத்தே*
உயர் ந்த எண்ணங் களை உடையோர்
உயர் ந்த எண்ண ங்களை உடை யோர் ஒரு நாளும் தனித்த வராகார். - *காந்தியடிகள்*
*படி*
உரையாற்றுவதற்கா கவோ உபதே சம் செய்வ தற்காகவோ படி க்காதே. - *ஜேம்ஸ் ஆலன்*
நம்புவது and நம்பாமல் இருப்பது
எல்லோ ரையும் நம் புவது ஆபத் தானது! ஆனா ல் ஒருவ ரையும் நம்பா மல் இரு ப்பது மிகவும் ஆபத் தானது! - ஆபிரகாம் லிங்கன்
*நட்பு*
ஒருவ ருடன் நட்புக் கொள்ளுமுன் நன் றாக யோ சித்து அ வருடன் நட்புக் கொள். அந்த நட்பை விலக் க விரும் பினால் மே லும் நன் றாக யோசனை செய்த பின்னரே அதனை நடைமுறை ப்படுத்து! - *பிராங்ளின்*
உண்மை யான நட்பு ஆரோக் கியம் போன்றது. அதனை இழக்கும் வரை அதன் மதிப் பை நாம் உணர்வ தில்லை. - *வோல்டன்*
கல்மனம் படைத்த நண்பர் களை விட கொலை காரன் ஒன்றும் கொடிய வனல்ல. - *விவேகானந்தர்*
ஒரு மனி தனின் தலை சிறந்த நண் பர்கள் , அவனு டைய பத்து விரல்கள்.
- *ராபர்ட் கோலியர்*
*மாற்றம்*
நாம் மனி தர் என்ற முறை யில், எங்கள் திறன் உலகை மாற்றி அமைப்பதிலல்ல தங்கியிரு க்கின்றது - எங்க ளை மாற்றி அமை ப்பதில்தான் இருக்கி ன்றது. நாங்கள் உல கில் விரும்பும் மாற் றத்தை, நாங் களே வாழவே ண்டும் - *மகாத்மா காந்தி*
*அறியாமை*
தன் அறியா மையைத் தான் அறியா திருத்தலே அறியாமை யின் துயரமாகும்! - *ஒல்கோட்*
*வாழ்க்கை*
வாழ் க்கை என்கிற ஆடை யில் நன்மை தீமை என்ற இரு நூல் களும் இருக்கும். - *ஷேக்ஸ்பியர்*
தலை சிறந்த வாழ்க்கை , உயர் ந்த லட்சிய ங்களை கொண் டதாய் அமையும். - *பைரன்*
*அடிமை*
மனி தனை எது அடிமையா க்குகிறதோ, அது அவன் தகு தியில் பாதியை அழித்து விடுகிறது. - *போப்*
*வயது*
முதுமை வய தைப் பொறுத்தது அல்ல. உணர் ச்சியைப் பொறுத்தது. - *விவேகானந்தர்*
*கற்பனை*
கற்பனை என்பது அறிவை விட சிறந்தது. - *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*
*உழைப்பு*
தேவை களை குறைத்து, உழைத்து வாழ்வதே உயரிய நா கரிகம். - *காந்திஜி*
*இதயம்*
உன்னை அதிகமாக சந்தோஷ படுத்தும் இதயத்திற்கு உன்னை அழ வைக்கவும் உரிமை உண்டு. - *வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்*
*அழுவது*
நான் மழை யில் நனைவ தை விரும்பு கிறேன். நான் அழுவது யாருக்கும் தெரி யாது என்பதால். - *சார்லி சாப்ளின்*
*முயற்சி*
வீரனாய் இருப் பதை விட மனி தனாய் இருக்க முயற்சி செய்.
- *கதே*
*தாயன்பு*
இறை வனின் அன்புக்கு இணை யானது தாயன்பு. - *சிரில் கெனானோல்*
பிறரது குற்றம் பிறரது குற்றங் களைப் பற்றி ஒரு போதும் பேசாதே; அதனால், உனக்கு ஒருபயனும் விளைவ தில்லை. - *சுவாமி விவேகானந்தர்*
நல்ல செயல் நல்ல செயல் எப்போ தும் உலகில் தனக்கு ஓர் இடம் உண்டாக்கிக் கொள்ளும். - *எமர்சன்*
அச்சம் பொய்மை யின் மிக நெருங்கிய நண்பன் அச்சம்; வாய்மை யின் மிக நெருங்கிய நண்பன் அச்ச மின்மை. - *நேரு*
*பயப்படாதீர்கள்*
நல்ல காரியங் களைச் செய்ய ஒரு போதும் பயப் படாதீர்கள்!
தாமத மின்றி உடனே நல்ல காரியங் களைச் செய்யுங்கள்!
- *நெப்பொலியன் ஹில்*
*மூன்று ஆயுதம் நம்மிடம்*
தன்னம் பிக்கை, தெளிவு, துணி ச்சல் இந்த மூன் றும் தான் ஒருவனை எப்போதும் காப்பா ற்றி வழிநடத்திச் செல்லும்.
- *கன்ஃப்யூஷியன்*
*துணிவே துணை*
ஜூலியஸ் சீசர் போல ரோமப் பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்கு ள்ளேயே சிறை ப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்ச லைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவு களும், வெற்றிக ளும் உங்களுக்கு ள்ளேயேதான் இருக்கிறது.
எதைத் தேர்வு செய்து தன்மு னைப்புடன் உங்களை நீங்க ளே வழி நடத்திச் செல்கி றீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போ லவே - உருவாகி விடுவீர்கள். துணிச்ச லுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப் பொழுதும் முன் னோக்கியே செல்லுங்கள்.
#Kavithai #MotivationalQuotes #tamilquotes #Inspirational #TamilQuotes #besttamilquotes,
Comments