You

You

#you


கொஞ்சம் சாந்தமாகு அழகிய ஆன்மாவே..

நீ எல்லாருக்கும் எல்லாமாக இருந்தது போதும்.

உண்மையை ஏற்றுக்கொள்..

எல்லோரையும் திருப்திப்படுத்த உன்னால் என்றைக்கும் முடியாது..

மனிதர்களின் வட்டங்களுக்குள் சிக்கிக்கொள்ளாதே..

உனக்காக கொஞ்சம் யோசி..

உனது கனவுகளை நோக்கி ஓடு.

 யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும்..

அறிந்துகொள் உன்னால் மனிதர்களை திருப்திப்படுத்தவே முடியாது..

உனக்கு உண்மையாக இரு..

நீ நீயாக இரு..! 
#You, #life, #true

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send