Rules to be taught
*கற்பிக்கவேண்டிய விதிகள்*
1. உட்கார்ந்துகொண்டு ஒரு மனிதருடன் கைகுலுக்க கூடாது.
2. ஒரு பேச்சுவார்த்தையில், முதல் வாய்ப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
3. ஒரு ரகசியம் ஒப்படைக்கப்பட்டால், அதை பாதுகாக்கவேண்டும்..
4. இரவல் ங்கிய காரை/பைக்கை திருப்பி கொடுக்கும்போது எரிபொருள் நிரப்பி கொடுக்க வேண்டும்.
5. விளையாடினால் ஆர்வத்துடன் விளையாடுங்கள் அல்லது விளையாடவே வேண்டாம்…
6. கைகுலுக்கும் போது, கெட்டியாகப் பிடித்து, பார்வையை நேராக வைக்கவேண்டும்.
7. கைக்குட்டையை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
8. நீங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்போது, அந்த குடும்பமும் உன்னுடையதே..
9. வாத்து போல் இரு. மேற்பரப்பில் அமைதியாக நீந்தினாலும், கீழ்ப்பரப்பில் துடுப்புபோல பயணத்தை தொடர்ந்துகொண்டே இரு.
10. தனியாக பயணம் செய்து அமைதியை அனுபவி.
11. யாருமற்ற குழந்தையுடன் மாதம் ஒருநாள் மதிய உணவு சாப்பிடுங்கள்.
12. ஒழுக்கமே ஒரு மனிதனை உருவாக்குகிறது.
13. கொடுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக நில். கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக நில்.
14. உன் கனவுகளை எழுது.
15. செல்லப்பிராணிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள், அவை உங்களை மிகவும் நேசிக்கின்றன.
16. நம்பிக்கையுடனும் பணிவாகவும் இரு.
Comments