Develop skills

Develop skills

 

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!

உங்கள் தகுதி தானாகவே உயரும்.

சிந்தனைச் சிதறல்
மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள்.

 நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள். எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

அசதியில் இருக்கும் போது, கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்.

வெறுமையை உணருகையில், அன்பு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் செயல்கள் நல்லதாக இருந்தால், உங்களது கெட்ட நேரம் கூட நல்லதாக மாறிவிடும்.

#life, #skills, #skill, #develop, #now, #people, #upgrade


Related Posts

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send