Happiness

Happiness

 

#Happiness, #happy, #data, #life, #useful, #tips, #helping, #share, #sharing, #success,

மகிழ்ச்சி

உன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால்.. முதலில் நீ மகிழ்ச்சியாக இரு.. உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது..! மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால்.. வாழ்க்கை வாழ முடியாத நரகமாக மாறி விடும்..! பிறர் ரசிக்க வாழ்வதை விட.., உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் உண்மையான மகிழ்ச்சியை தரும் எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களை பார்த்து புன்னகை செய்யுங்கள்.. உங்களை விட அழகானவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை..! நேற்று மற்றும் நாளையை மறந்து விட்டு.. இந்த நிமிடத்தை வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி..! மகிழ்ச்சி எங்கே என்று தேடாமல் இரு.. அதுவே இங்கே பெரிய மகிழ்ச்சி.. தேடலில் தொலைந்து போகாதே மனமே..! பிறக்கும் போதே யாரும் மகிழ்ச்சியாக பிறப்பதில்லை.. ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடனேயே பிறக்கிறார்கள்.. உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள நீயே முயற்சி செய்..! கவலைகள் எங்கிருந்து வரும் என்று தெரியாது.. ஆனால் மகிழ்ச்சியும் புன்னகையும் நம்மிடம் தான் இருக்கிறது..! மகிழ்ச்சியை தேடிக்கொண்டே இருந்தால்.. நிம்மதியை கூட இழந்து விடுவோம்.. வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ள கற்றுக்கொண்டால்.. மகிழ்ச்சி தானே தேடி வரும்..! உனக்கு யாரை பிடிக்கிறதோ மகிழ்ச்சியுடன் பழகு.. உன்னை யாருக்கு பிடிக்கவில்லையோ அவர்கள் மகிழ்ச்சிக்காக விலகு..!


#Happiness, #happy, #data, #life, #useful, #tips, #helping, #share, #sharing, #success,

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send