Number Plate Detail

Number Plate Detail

 

#Vehicle #Number #Plate #number_plate, #data, #updates, #knowledge
வாகனங்களில் பல்வேà®±ு வண்ணங்களில் நம்பர் பிளேட் (கருப்பு, மஞ்சள், பச்சை) இருப்பதன் காரணம் என்ன? ⬛ ⬜தனிநபர் (Private) பயன்படுத்துà®®் வாகனங்கள் வெள்ளை நிà®± பின்னணியில் கறுப்பு நிà®± எண்கள் பொà®±ிக்கப்பட்டிà®°ுக்குà®®். ⬛ 🟨வணிகம் மற்à®±ுà®®் வாடகைக்கான (Commerical) வாகனங்களில் மஞ்சள் வண்ணம் பின்னணியில் கறுப்பு நிà®± எண்கள் பொà®±ிக்கப்பட்டிà®°ுக்குà®®் . 🟨 ⬛ ஓட்டுநர் இல்லாமலேயே வாடிக்கையாளர்கள் (Rental ) தங்கள் தேவைக்கு வாடகைக்கு எடுத்து பயன்படுத்துà®®் வாகனங்கள் கறுப்பு வண்ண பின்னணியில் மஞ்சள் நிà®± எண்கள் பொà®±ிக்கப்பட்டிà®°ுக்குà®®். 🟦 ⬜ வெளிநாட்டு தூதரக (Foreign Embassy ) வாகனங்களில் வெளிà®°் நீல நிà®± பின்னணியில் வெள்ளை நிà®± எண்கள் பொà®±ிக்கப்பட்டிà®°ுக்குà®®். 🟩⬜ சுà®±்à®±ுச்சூழலுக்கு உகந்த à®®ின்கல (Electric) வாகனங்கள் பச்சை நிà®± பின்னணியில் வெள்ளை நிà®± எண்களைக்கொண்டிà®°ுக்குà®®்.

#Vehicle #Number #Plate #number_plate, #data, #updates, #knowledge


Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send