Life

Life


 The Psychology of Money 

சமீபத்தில் நடந்த அரவிந்த் சாமி - கோபிநாத் நேர்காணல் மிகுந்த பிரபலம் அடைந்துள்ளது. இதன் வெற்றிக்கு முக்கிய காரணம், வெறும் ஜனரஞ்சக திரை பிரமுகராக மட்டும் இல்லாமல், பல படிப்பறிவு கருத்துகளையும், பகுத்தறிவு விடயங்களையும் அவர் பேசியிருந்தது முக்கிய காரணம். 


அந்த நேர்காணலுக்கு பின்னர், அவர் பரிந்துரைத்த The Psychology of Money என்ற புத்தகம் புத்தக நிலையங்களிலும் இணைய வழித்தடங்களிலும் அமோக விற்பனை அடைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி தான். 


ஆனால், எல்லோரும் நினைப்பது போல, இந்த புத்தகம், எப்படி பணம் சம்பாதிப்பது, எங்கெங்கு பணம் கொட்டிக் கிடக்கிறது, எதில் முதலீடு செய்வது, எப்படி வியாபாரத்தையும் லாபத்தையும் பெருக்குவது, என்பதை பற்றி எழுதியிருக்கும் என்று நம்பினால், உங்கள் பணம் 200 ரூவாயை நீங்கள் இழக்க நேரிடலாம். 


இப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் பல, நம் தமிழ் சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருப்பவையே. 


புத்தகத்தின் ஐந்து முக்கிய சிந்தனைகள் இதோ…


ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

If one keeps spending and tries to buy stuff that he/she don’t need, then even the prince can become a pauper. As the income increases, don't increase your spending. Increase your saving investments. 


அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல…

We end up spending money we don't have, to buy things that we don't need, just to impress people whom we don't know personally, finally ending up as a poor person..


சிறு துளி பெரு வெள்ளம்!

The power of compounding and systematic investment saving is the most important lesson. Start investing regularly in an investment plan without a single break right from the youngest age possible. 


ஊதாரிக்கு பொன்னும் துரும்பு..

Finance is more related to how you behave with money rather than how much you earn. Being wealthy is more important than looking rich in front of society. A janitor with regular savings can have more retirement funds than a business man. 


குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீர்..


The difference between wealth and richness is simple. Your wealth is nothing but the big villas which you didn’t buy, the posh cars you didn’t possess and the first class upgrades that you denied. Money is not for impressing others. It is to build your wealth and become financially free. Money gives you the strength to be bold, free and philosophical too. 


மேலும் இப்புத்தகம் அல்லாது, அவர் பரிந்துரைத்த பகுத்தறிவு நூல்கள் சில கீழே உள்ளன. 



Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send