Good morning Best_Tamil_QuotesGeorgealexandarPosted atDecember 19, 2017Share சிங்கத்தின் இறைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால், அதற்கு வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்க மாட்டான்..அதுபோல தான் பிரச்சனைகளை கொடுக்கும் இறைவன், சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான்..துனிந்து செல்..💐இனிய காலை வணக்கம்💐 Comments
Comments