பெண்
சில பெண்களுக்காக. 👆👆👆👆 மட்டும் √
எது பெண்ணே ஆடை சுதந்திரம்
இரவு ஆடையை (நைட்டி, பேண்டிஸ்) உடுத்திக் கொண்டு அடுத்த தெரு வரை செல்வதா ?
கொண்டவன் காண வேண்டியதை கண்டவன் நோக்க கட்டும் ஆடையா ?
இளமை அளவை எடுத்துக்காட்டும் உடலை ஒட்டிய கணித ஆடையா ?
எது ஆடை சுதந்திரம்
பண்பான ஆடை உடுத்தி வெளியே செல்லும் பெண்கள் மிக மிக குறைவே
பல பேருக்கு துப்பட்டாவின் பயனே தெரிவதில்லை
கேட்டால் பெண் சுதந்திரம் என்கிறாய்
ஆபாசம் பெண் சுதந்திரம் என்றால்? ரசிப்பது ஆணின் சுதந்திரம் தானே
பார்ப்பவர் கண்ணில் தவறு என்கிறாய்
என்ன செய்ய ?
பிறந்தது முதல் தந்தை, மாமன், சித்தப்பா, பெரியப்பா இன்னும் பல பேரை மேலாடையில்லாமல் பார்த்த நாம், விவரம் தெரிந்து நாம் அமுதுண்ட தாயின் மார்பைக் கூட பார்த்தது இல்லையே
அது தானே நம் மனித பண்பாடு
பார்க்காத ஒன்றை காட்டும் போது மனசு அலை பாய்வது இயல்பு தானே
மேலை நாட்டை உதாரணம் கூறுகிறாய்
சரி நாமும் நண்பர்களாகவே நடு ரோட்டில் நாய் முத்தம் கொடுக்கலாமா என்றால் நம் கலாச்சாரம் என்னாவது என்கிறாய்? (என்னமா இப்படி பண்றீங்களேம்மா) மேலே கூறியது மட்டும் நம் கலாச்சார உடையா?
சரி அப்படி நடந்தால் மட்டுமே சரியாகி விடுமா என நீ கேட்பது புரிகிறது
என்ன செய்ய தாயையும் தாரமாகப் பார்க்கும் காட்டு மிராண்டி ஆண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்...
நான் சொல்ல வந்தது.
மனிதனைத் திருத்துவதே தாயாகிய பெண் தானே…
அப்படியிருக்க நல்லவனைச்
சஞ்சலப்படுத்தாததே என்று தான்…
தவறு செய்பவரை விட தூண்டுபவருக்கு தான் தண்டனை அதிகமாம்.
உண்மை தானே…
இதை நான் சொல்லவில்லை இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது.
பெண்களே உங்களைக் குறை கூறி அடிமையாக இருக்கச் சொல்லவில்லை புரிந்துக் கொண்டு பாரதியின் புதுமைப் பெண்ணாக மாறச் சொல்கிறேன்...
#Kavithai #MotivationalQuotes #tamilquotes #Inspirational #TamilQuotes #besttamilquotes #பெண்

Comments