Mobile
உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்.
1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு என்ணை எடுக்கவும் .
2)அதை இரண்டால் பெருக்கவும்..
3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்.
4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்.
5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்.
6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண். மற்ற (2 digit) எண் உங்களின் வயது..!
Comments