Teachers Day Best_Tamil_QuotesGeorgealexandarPosted atSeptember 05, 2018Share “‘மாதா, பிதா, குரு, தெய்வம்’… இந்த பொன்மொழியை உண்மையாக்கி, கடவுளை விட உயர்ந்தவராக இருக்கும் உங்களுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். கடவுள் என்னை படைத்தார் ஆனால் என்னை வழிநடத்தி வாழ்வில் முன்னேற வைத்த உங்களுக்கு என் நன்றிகள்.” Comments
Comments