Summer-Season
🌞வெயில் 🔥கொடுமை தாங்க முடியவில்லை, மறுக்க முடியாத உண்மை தான்....
🗓ஜனவரியும் பிறந்தாச்சு நம்ம🐄🐄🐄🐄🐄 ஜல்லிக்கட்டு போராட்ட💪 வெற்றியின் போது ஒரு🤜🤛 உறுதிமொழி எடுத்தோம் நியாபகம் இருக்கா❓❓❓
அன்னிய 🍾🍹🍾🍹🍾🍹🍾குளிர்பானங்களை ❌விற்க மாட்டோம் ✖வாங்க மாட்டோம் என்று.......
அதற்கான எந்த முயற்சியையும் எடுத்த மாதிரி தெரியல😟
கொஞ்சம் 🤔யோசிங்க இது 🔥கோடை காலம் அவன் 🙊விற்பனை (Sales) இன்னும் கூடத்தான் செய்யும்....
🙏தயவு செய்து ரொம்ப வெயில் இல்ல ரொம்ப 😌கிரக்கமா இருந்தா 35 ரூபா கொடுத்து 🍾பெப்ஸி 🍾கோக் வாங்கி உங்க 👎ஆயுளை குறைக்காம...
25 ரூபாய் தான் 🌴🌴🌴🌴🌴🌴இளநீர்,
16 ரூபாய் தான்
🍉🍉🍉🍉🍉தர்பூசணி,
7 ரூபாய் தான்
🌰🌰🌰🌰🌰நொங்கு ,
4 ரூபாய் தான் 🍋🍋🍋🍋🍋எலுமிச்சை ,
5 ரூபாய் தான் 🥒🥒🥒🥒🥒வெள்ளரிப்பழம் ,
40ரூபாய் தான் 🍇🍇🍇🍇🍇திராட்சை ,
உடம்புல இருக்குற 🌕சூடும் தனியும் நம்ம விவசாயிகள் வாழ்க்கையும், நாடும் செழிக்கும்
நீங்க🖐வாங்குற ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு🤦♂ விவசாயிக்கும் ஒவ்வொரு வேளை 🍚சாப்பாடு தோழா
நம்ம நாட்டு 🌽🍆🥜🌿விவசாயத்தைக் காக்க 👆இன்று முதல் 🤝முயல்வோம், toilet கழுவ பயன்படும் coke, Pepsi போன்ற குளிர் பானங்களை விட்டுட்டு வாழ்வோம்.
தயவுசெய்து அனைவரும் இந்த பதிவைப் பகிர்ந்து நமது விவசாயிகளின் வாழ்க்கைக்கு துணை நிற்போம்
🌴🌳🌿🌱🌴🌳விவசாயத்தை காப்போம் 🙋♂விவசாயியை 🤙வாழ வைப்போம்
🇦🇺🇺🇮🇴🇴🇨🇦🇦🇱🇷🇷அந்நியனை விரட்டி 👡👠👟அடிப்போம்
இன்று முதல் தயவு செய்து 🇱🇷🇷🇮🇴🇴அந்நிய 🍾குளிர் பானத்தை வாங்காதிங்க 🙏Please 🙏please 🙏please
தயவு செய்து பகிருங்கள்....
🛐வீழ்வது நாமாயினும்
✔வாழ்வது தமிழ், விவசாயம் ஆகட்டும்
- தமிழன்டா......👍💪👊✊
➖இப்படிக்கு உங்கள் நண்பர்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻
#summerseason #summer #season #summer_season

Comments