Parents Awareness

Parents Awareness


பெற்றோர்களின் கவனத்திற்கு 

இனி வரும் நாட்களில் நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக   #Smartphones பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது #cam scanner,  #Diksa,  #Mx videoplayer,  #Es file manager போன்ற #Android 

 அப்ளிகேஷன்களையும் #Youtube யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு  போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம். எனவே
முன்னச்செரிக்கையாக #phone ல் செய்ய வேண்டியது

play store  சென்று settings ல் parent control option ஐ on செய்யவும்.

அதன் கீழே உள்ள *Apps and #Games ஐ கிளிக் செய்து 12+ ல் டிக் செய்யவும்.

அடுத்ததாக  *Films ஐ கிளிக் செய்து  U என்பதை டிக் செய்யவும்.
இப்போது  உங்கள் Smartphone  தேவையற்ற விளம்பரங்கள், Video க்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  பாதுகாப்பானதாக இருக்கும். *

அதேபோல் *YOU TUBE  settings ல் #Restriction  mode ஐ on செய்யவும்

( *சமூக நலன் கருதி உங்கள் நண்பன் இரா.கருணாகரன் காவல் உதவி ஆய்வாளர் திருச்சி மாநகர் )

💐💐💐💐💐💐💐💐💐💐💐

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send