Children's Sports

Children's Sports




tamil nadu children's sports
tamil nadu children's sports

விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது?
குழந்தைகள் விளையாட ஏன் பெற்றோர்களும் பள்ளியும் ஊக்கப்படுத்த வேண்டும்?
  • நம்பிக்கையை அதிகரிக்கின்றது
  • நட்பினை வளர்க்கின்றது
  • ஆளுமையை வளர்க்கின்றது
  • சுயக்கட்டுப்பாட்டினை அதிகரிக்கின்றது
  • நினைவுத்திறனை அதிகரிக்கின்றது
  • குண்டாவதை தடுக்கின்றது
  • விரிதிறனை வளர்க்கின்றது
  • மரியாதையை கற்றுக்கொடுக்கின்றது
  • உற்சாகமூட்டுகின்றது
  • கற்பனைத்திறனை வளர்க்கின்றது
  • பதட்டத்தை குறைக்கின்றது
  • மன அழுத்தத்தினை குறைக்கின்றது
  • மன சோர்வினை குறைக்கின்றது
  • வாழ்கைப்பாடங்களை கற்றுக்கொடுக்கின்றது
  • நியாயமாக விளையாட ஊக்குவிக்கின்றது
  • உடல் உருவத்தினை திடப்படுத்துகின்றது
  • மூளை செயல்திறனை அதிகரிக்கின்றது
  • ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கின்றது
  • முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கின்றது
  • சுயத்தினை வளர்க்கின்றது
  • வலுவான எலும்புகளுக்கு வித்திடுகின்றது
  • வலுவான மூட்டுகளை உருவாக்கின்றது
  • உடல் எடையினை கட்டுப்படுத்துகின்றது
  • உடல் சக்தியினை அதிகரிக்கின்றது
  • கவனவத்தினை குவியவைக்கின்றது
  • தரமான வாழ்கைக்கு வித்திடுகின்றது
  • விழிமியங்களை கற்றுக்கொடுக்கின்றது
  • அறிவாற்றலை அதிகரிக்கின்றது
  • உடலினை வசீகரமாக்குகின்றது
  • வலிமையை அதிகரிக்கின்றது
  • ரத்த ஓட்டத்தினை சீர் செய்கின்றது
  • உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகின்றது
  • குழுவில் செயல்படும் திறன் வளர்கின்றது
  • கற்கும் திறனை அதிகப்படுத்துகின்றது
  • உடல் சோர்வினை குறைக்கின்றது
  • சுவாசித்தலை சீராக்கின்றது
  • தோல்வியில் இருந்து கற்க உதவுகின்றது
  • அனிச்சை திறனை வளர்க்கின்றது
  • இலக்குகளை அடைய உதவுகின்றது
  • எந்த சூழலுக்கும் தகவமைத்துக்கொள்ள உதவுகின்றாது
  • எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
  • வெற்றியை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கின்றது
  • தோல்வியை சந்திக்க கற்றுக்கொடுக்கின்றது
  • குழந்தைகள் மகிழ்வாய் இருப்பார்கள்
  • நிறைய நிறைய அனுபவங்களை கொடுக்கின்றது.
  #sports #sport #football #fitness #basketball #nba #nfl #gym #soccer #training #love #baseball #workout #athlete #photography #follow #like #instagood #mlb #fun #espn #fit #motivation #instagram #fashion #nhl #music #hockey #ball #children #kids #love #family #baby #child #education #instagood #fun #parenting #cute #photography #photooftheday #happy #school #babies #parents #kid #life #kidsfashion #mom #toddler #like #beautiful #art #momlife #instagram #childhood #fashion #bhfyp

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send