LoVe

LoVe

அன்பு 
என்பது 
காதல் 
மட்டுமல்ல
அம்மா 
அப்பா 
அண்ணன் 
தம்பி 
அக்கா 
தங்கை 
தோழி 
தோழன் 
இன்னும் 
நம் 
மனதில் 
உணர வைக்கும் 
எல்லா 
உறவுகளுமே 
உண்மை அன்பை 
கொடுப்பவை தான் 
அதை 
அதிகமாக 
வெளிப்படுத்துவது
அந்த உறவை பிரியும்போது மட்டுமே அதுவும் கூற வார்த்தைகளின்றி கண்ணீரிலும் கட்டியணைப்பதிலும் வெளிப்பாடே...
@besttamilquotes #love
@besttamilquotes, #love, #அன்பு, #காதல்

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send