வாழ்க்கைய் என்பதே போறட்டம் தான்...
ஆனால் அதைய் எப்படி திறம்பட செயல்பட்டு
நம் வாழ்கிறோம் என்பதில் தான் இருக்கிறது...
ஒரு போதும் இறைவனையோ மற்றவர்களையோ
குற்றம் சொல்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை
படைத்தவன் எல்ல வழிகாலையும் குடுத்து தான் நம்யைய் படைத்து இருக்கான் நாம் தான் செயல் படனும் வாழ...
Comments