Seeing the wind

Seeing the wind

🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

{✅ஒரு தடவை படித்து பாருங்கள். பல தடவை யோசிப்பீர்கள்??? 
இந்த கதையை.}

🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

நான்கு ????மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு 
இருந்தன. மெலிதாய் ?காற்று வீசிக்கொண்டு 
இருந்தது..!!


காற்றை கண்டதும்...?


'அமைதி‘ என்ற முதல் ?மெழுகுவர்த்தி ‘ 
ஐயோ காற்று வீசுகின்றது, நான் ☁அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
?காற்று பட்டதும் ☁அணைந்துவிட்டது.

‘அன்பு ‘ என்ற அடுத்த ?மெழுகுவர்த்தியும் 
?காற்றை எதிர்க்க முடியாது’ என்று ☁அணைந்துவிட்டது.

'அறிவு‘ என்ற மூன்றாவது ?மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் ?அணைந்தது.

நான்காவது ?மெழுகுவர்த்தி மட்டும் ?காற்று 
வீசிய சிலநொடிகள் போராடி ??ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு ??சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று ???மெழுகுவர்த்திகளும் ?☁☁அணைந்துவிட்டதே' 
என்று கவலையுடன் சொன்னான்.

அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது ?மெழுகுவர்த்தி 
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். 
என்னை வைத்து மற்ற ???மூன்றையும் பற்ற வைத்துகொள்’ 
என்றது.

??சிறுவன் உடனே..

நான்காவது ?மெழுகுவர்த்தியை பார்த்து 
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..

'நம்பிக்கை' என்றது அந்த ?மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
இழக்கக் கூடாது...!!?


#love, #life, #hope, #faith, #world, #truth, #Today, #motivational

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send