16 Riches
16 செல்வங்கள்.. என்னென்ன..? தெரிந்துகொள்வோமா??
1.கலையாத கல்வியும்
2.குறையாத வயதும்
3.ஓர் கபடு வராத நட்பும்
4.கன்றாத வளமையும்
5.குன்றாத இளமையும்
6.கழுபிணியிலாத உடலும்
7.சலியாத மனமும்
8. அன்பு அகலாத மனைவியும்
9.தவறாத சந்தானமும்
10.தாழாத கீர்த்தியும்
11.மாறாத வார்த்தையும்
12.தடைகள் வாராத கொடையும்
13.தொலையாத நிதியமும்
14.கோணாத கோலும்
15.துன்பம் இல்லா வாழ்வும்
16.மிகுந்த மாறாத இறையன்பும்...
#Riches , #Life, #Today, #Tamil
Comments