Medical advice

Medical advice

 

#Medical_advice, #health, #life, #today, #COVI_19

அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!

அனுபவமிக்க மருத்துவரின் மருத்துவ அறிவுரை.!


🟪அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலிகள், வாயில் கசப்பு, சுவை உணர்வு இழப்பு போன்ற அறிகுறிகள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் பரவியுள்ளது.🟪


🟣தயவுசெய்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்...🟣


🟢1. குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.


🟢2. ஐஸ் போட்ட பானத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துங்கள்.


🟢3. சூடான தண்ணீரை குடிக்கவும்.


🟢4. சூடான நீரில் ஆவி பிடிக்கவும்.


🟢5. முட்டைகளை சாப்பிடுங்கள்.


🟢6. அத்திப்பழங்களை சாப்பிடுங்கள்.


🟢7. பாதாம் சாப்பிடுங்கள்.


🟢8. கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை காபி குடிக்கவும்.


🟢9. மட்டன் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.


🟢10. நாட்டுக்கோழி  சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்க்கவும்.


🟢11. கால்ஷியம் உள்ள உணவு அல்லது கால்ஷியம் மாத்திரைகளை சாப்பிடுங்கள்.


🟢12. அதிக தண்ணீர் குடியுங்கள்.


*🟢13.அடிக்கடி கிராம்பை வாயில் போட்டு 5 நிமிடம் மெல்லவும்.


_பிறருக்கு பயன்படும்  என்ற நோக்கத்துடன் இத்தகவலை குழுவில் பகிர்வதும் தொண்டுதான்.. .சி.எம்.சி வேலூர் டாக்டர்களின் குழு

வைரஸ் மீண்டும் வந்துவிட்டது, இது அதிக வலிமையுடன்,  மற்றும் உருமாற்றம் அடைந்து வந்திருக்கிறது.

 இருமல் இல்லை

 காய்ச்சல் இல்லை, 

மாறாக,மூட்டு வலி, பலவீனம்,

 பசியின்மை மற்றும் சளி (கோவிட் நிமோனியா) போன்ற அறிகுறிகள் மட்டுமே உள்ளன!

  இறப்பு விகிதம் நிச்சயமாக,அதிகமாக உள்ளது. மிக குருகிய நாட்களில் நோய் தீவிரத்தை அடைகிறது.  சிலருக்கு  அறிகுறிகள் கூட இல்லை ... கவனமாக இருப்போம் ...

இது நுரையீரலை நேரடியாக பாதிக்கிறது.

 காய்ச்சல் இல்லாமல் பல நோயாளிகளை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் ஒரு எக்ஸ்ரே அறிக்கை மிதமான மார்பு சளி காட்டியது!

 அதாவது வைரஸ் நேரடியாக நுரையீரலுக்கு பரவுகிறது, இதனால் வைரஸ் நிமோனியா காரணமாக கடுமையான சுவாசக் கோளாறு ஏற்படுகிறது!  இது ஏன் கடுமையானது மற்றும் அதிக ஆபத்தானது என்பதை இது விளக்குகிறது !!!

 கவனமாக இருங்கள், நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும், முகமூடி அணியவும், அடிக்கடி கைகளைக் கழுவவும்.

 * 2-அலை * முதல் அலையை விட ஆபத்தானது.  எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் * ஒவ்வொரு முன்னெச்சரிக்கையையும் எடுக்க வேண்டும். *

  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒரு எச்சரிக்கையுடன் பழக வேன்டும் ...

  ____

  இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம், அதை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 தயவுசெய்து கவனித்து பாதுகாப்பாக இருங்கள்!


#Medical_advice, #health, #life, #today, #COVI_19

Comments

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send