Women

Women

 

Women, life, tips, trick

ஒரு பெண்ணானவள் எப்படி இருக்க வேண்டும்


• சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்.


• அன்பாக பேச வேண்டும்.


• எதற்கெடுத்தாலும் கோபப்படாமல் பொறுமையாக நிலைமையை கையாள வேண்டும்.


• மற்றவர்கள் தம்மை மதிக்கிற மாதிரி செயல்கள் இருக்க வேண்டும்.


• பேச்சில் கூட கண்ணியம் இருக்க வேண்டும்.


• அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும்.


• தன் சுயமரியாதையை யாருக்காகவும் தியாகம் செய்யாதவளாய் இருக்க வேண்டும்.


• தன் சொந்த காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.


• எதற்கும் பயந்து ஒடிங்கி போகும் குணம் இல்லாமல் இருக்க வேண்டும்.


• ஆடம்பரத்தின் மேல் ஆசை இல்லாமல் இருக்க வேண்டும்.


• தேவையில்லாத சூழ்நிலைகளில் அமைதி காக்க வேண்டும்.


• எந்த சூழ்நிலையையும் கையாள தெரிந்திருக்க வேண்டும்.


• அநியாயத்தை கண்டால் பொங்க வேண்டும்.


• கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் மனம் இருக்க வேண்டும். 

#Women, #life, #tips, #trick  




Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send