Motivational
இதுதான் எனக்கு சரியான தோழமை என்று பல நேரங்களில் கண்மூடித்தனமாக தப்பு கணக்கு போட்டுவிடுவோன்
யாரும் நம்மை தேவையில்லாமல்
தேடுவதுயில்லலை
அவர்கள் தேவை முடிந்த பிறகு
நமது நட்பு துண்டிக்க படும் அப்போதுதான் தெரியும் நம்மை தேடியதற்கான காரணம்
காரணம் தெரிந்த பிறகே
நமது முட்டாள் தனமும் புரியும்
ஏமார்ந்த பிறகே தெரியும்
அதன் வலியும் வேதனையும்
மீண்டும் ஏமாறாமல் இருக்க
யாரையும் நட்புயென நம்பி
உங்கள் கஷ்டங்களை
சொல்லி ஆறுதல் தேடாதீர்கள்
அதுவே நமக்கு ஆபத்தாகும்
யாரிடமும் குறைகளை சொல்லி நிம்மதியை தேடாதீர் அதுவே உங்கள் நிம்மதியை கெடுக்கும்
யாரிடமும் உங்கள் ரகசியத்தை சொல்லாதீர்கள்
அதுவே உங்களுக்கு தீங்காகும்
உங்களை நீங்கள் நம்புங்கள்
தன்னம்பிக்கை கொள்ளுங்கள்
உங்களுக்கு துணை நீங்களே
நம்மால் முடியாது எதுவுமில்லை
என்ற நம்பிக்கையை உங்களுக்கு
தோள் கொடுக்கும்...
by
#besttamilquotes, #btq, @btq
Good thank U