Next Generation
அடுத்த தலைமுறைக்கு ...
சொல்லி ,சொல்லி வளர்க்கணும்
படி, படிப்புதான் செல்வம்.
பெரியவங்களை மதி
வாழ்வில் நல்ல குறிக்கோள் வை
எதுக்கும் பயப்படாதே
தைரியம்தான் பெரிய துணை.
நம்பிக்கையோடு இரு.
சுய மரியாதையோடு இரு
ஒழுக்கம் உயிர் மூச்சாய் இரு.
பயப்படாதே.
உதவி செய்
நல்லதுக்கு போராடு
மரம் நடு.
#life, #help, #success, #usefull, #tips, #tricks, #believe, #Data, #upgrade, #update, #teaching, #study
Comments