Life hack
முத்துக்கள் மூன்று
1. யாருக்காகவும் காத்திருக்காத மூன்று
★நேரம்
★இறப்பு
★வாடிக்கையாளர்கள்
2.சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும் மூன்று
★ நகை
★ பணம்
★ சொத்து
3. யாராலும் திருட முடியாத மூன்று
★ புத்தி
★ கல்வி
★ நற்பண்புகள்
4. அவசியம் நினைவு வைக்க மூன்று
★ உண்மை
★ கடமை
★ இறப்பு
5. வெளிவந்து திரும்பாத மூன்று
★ வில்லிலிருந்து அம்பு
★ வாயிலிருந்து சொல்
★ உடலிலிருந்து உயிர்
6. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் மூன்று
★ தாய்
★ தந்தை
★ இளமை
#besttamilquotes, #buddha, #life, #useful, #help, #share, #people,