Mind is an illusion

Mind is an illusion

 

#life, #true, #hart, #trust, #success, #Data, #update, #latest, #tamil quotes, #tamil data,

மனம் ஒரு மாயை

மனம் ஒரு அதிசயம் எண்ணங்களின் ஊற்றுக்கண் எண்ணங்களை நீக்கினால் மனமென்ற பொருளில்லை எண்ணங்களின் அலைகடல் மனது மனம் இல்லையேல் செயல்கள் இல்லை நாம் எல்லோருமே, மனிதர்களாக இருந்தாலும், நமது மனம் ஒரு குரங்கு தானே மனம் நிறைய அழுக்கு எண்ணங்கள் நிறைந்து இருந்தால் அவன் மனிதன் அல்லன் மனத்துக்கண் மாசிலன் ஆதலே மன அமைதிக்கு வழி வாழ்க்கையில் நீ வெற்றி பெற உன் மனதை வசப்படுத்து தன்னுடைய மனதை ஆளத் தெரிந்தவனுக்கு அவனைச் சுற்றியுள்ள உலகம் வசப்படும் புத்திசாலி மனிதர்களுக்கு - மனம் ஒரு மந்திரக்கோல்


#life, #true, #hart, #trust, #success, #Data, #update, #latest, #tamil quotes, #tamil data, 

Related Posts

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

bing

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send