Ramadan

Ramadan

 


நண்பர்கள்

அனைவருக்கும்

நற்காலை வணக்கம்


மதங்கள் பல இருப்பினும்

மனிதர்களைப் பண்படுத்த

மதங்கள் அனுசரிக்கும்

கோட்பாடுகளில் ஒற்றுமை உண்டு


அவற்றில் ஒன்று உண்ணா நோன்பு


உடல் நலத்திற்கு

பட்டினி கிடப்பது மட்டுமல்ல

இறை சிந்தனைகள் கொண்டு

மன அழுக்குகளையும் களைவதே ரம்ஜான் நோன்பு


#ரமலான் பண்டிகை

நல்லதொரு புதிய தொடக்கமாக அமையட்டும்


நல்லதை நாடவும்

உண்மையை உணரவும் 

எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரியட்டும்


பலதரப்பட்ட உலக மக்களிடையே ஒற்றுமை ஓங்கட்டும்


உலகெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும்


நண்பர்கள்

அனைவருக்கும் #ரம்ஜான் நல் வாழ்த்துகள்

#Ramadan

கருத்துகள்

bing

Microsoft

Bing

FB

Archive

தொடர்பு படிவம்

அனுப்பு