Life
வலிக்காமல் வாழ்க்கை இல்ல.. ஆனால் அந்த வலிலஇருந்து Easy அ வெளில வர்றது என்னுறது ரொம்ப கஷ்டமான விஷயம் தான்..
அதில இருந்து வெளில வரணும்ன long drive பண்ணுங்க , Songs கேளுங்க, Friends கூட ஒண்ணஇருந்து share பண்ணி Fun பண்ணுங்க..
முடிந்தளவு தொலைபேசியை எடுக்காதளவுக்கு வேற என்னவும் பண்ணுங்க..
கடந்து வாரது கஷ்டம் தான் ஆனால் முடியாதது என்று ஒண்ணுமே இல்ல...
நம்மள ஏமாற்றினவர்களுக்கே இன்னொருந்தங்க கிடைக்கிறப்போ அதை விட Better அ உங்க life ல ஒருத்தங்க வருவாங்க...
நீங்க feel பண்ணிக்காதிங்க ஏன்னால் ஒருவகையில வலி என்றாலும் நீங்க உங்கள ஒரு Stage மேலே போறிங்க அது உங்க வாழ்க்கையின் ஒரு அடித்தளமும் கூட...
நம்மள ஏமாத்திறவங்களுக்கும், நம்மள ஏமாத்தினவங்களுக்கும் அவங்க உங்கள பார்த்து கண்கலங்கிற அளவுக்கு நீங்க அவங்க முன்னாடி happy அ Jolly அ அவங்களோட இருந்தத விட Doblue அ கிடைக்கிற அளவுக்கு இருந்து காட்டுங்க....
போனவங்களை இனி தேடிக்காதிங்க...
நம்மள வேணாம் என்பவங்க கிட்ட போய்டு கெஞ்சாதீங்க...
அவங்க உங்ககூட இருக்கிறப்போவே இன்னொருத்தங்க கூட பழகிட்டுத்தான் இருந்தாங்க...
விலகிறதுக்கான சந்தர்ப்பத்தை பார்த்திட்டும் இல்ல அவங்களே உருவாக்கி தந்திருப்பாங்க...
உங்ககிட்ட ஏமாத்தினவங்க அவங்களும் யாரோ ஒருத்தங்க கிட்ட ஏமாறுவாங்க
அப்போ அவங்களுக்கும் விளங்கும்...
#life, #true, #motivation, #share
Comments