BestTamilQuotes

 

கணவன் மனைவியை விட உயர்வாக இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்...


வயது,

அறிவு,

பணம்...

:

மனைவி கணவனை விட உயர்வாக இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்...


அன்பு,

சுத்தம்,

திட்டமிடல்,

பொறுமை,

பிரார்த்தனை...

:

கணவன் மனைவி இருவரும் சமமாக இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்...


புரிதல்,

சகித்தல்,

மதித்தல்.....

:

வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்,.....

முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான்....

இந்த உலகின் தலைசிறந்த தம்பதிகள்......

Comments

Microsoft

Bing

FB

Archive

Contact Form

Send