Motivational
_*எவ்வளவு கஷ்டம் வந்தாலும்*_ _*தன்னைத் தானே*_ _*மாற்றிக் கொள்பவன் தான்*_....
_*மிகச் சிறந்த மனிதன்*_..!!!
_எப்படி முடியும்? என்பதற்கும், ஏன் முடியாது? என்பதற்கும் உள்ள தூரமே, துணிச்சல்!_...!!!!
_*எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம், என்ற துணிச்சல் உனக்குள் இருந்தால்,........*_
_எதிர்வரும் பிரச்சினைகள், தூசுகளாக பறந்து விடும்!....!!!!_
_*யார் வந்தாலும் ஏற்றுக்கொள், யார் விடைபெற்றாலும் ஏற்றுக்கொள், .....*_
_அத்கைய_ _மனிதனுக்கு_ _துன்பம்_ _நேர்வதில்லை,_ _தோல்வி இல்லை!!!_
_*தேவையற்ற*_
_*வார்த்தைகளை விடாமல்.....*_
_அமைதியாக கடந்து_ _செல்வதற்கு_
_அதிக மனஉறுதி தேவை.....!!!!!_
*_நமக்கான வாழ்க்கையை_*
_*வாழ்ந்து கொண்டு*_
_*இருக்கிறோம் என்பதை விட....!!*_
_மற்றவர்கள் முன் நாம்_
_நன்றாக வாழ்வதைப் போல்_.....
_*நடித்துக் கொண்டிருக்கிறோம்*_
_*என்பதே உண்மை...........!!!!!*_
_*நிம்மதி என்பது............*_
_இருப்பதில் திருப்தி படுவது தானே தவிர.............._
_*இல்லாததிலும் இழந்ததிலும் தேடுவதல்ல.*_............!!!!!
Comments