Life-Food
நம்ம தினசரி பழக்கங்களால் வரும் 20 நோய்கள்! கவனிக்கலையென்றால் ஆபத்து…
1️⃣ அதிக சர்க்கரை சாப்பிட்டால் – Type 2 Diabetes
2️⃣ அதிக உப்பு சாப்பிட்டால் – High Blood Pressure
3️⃣ அதிக எண்ணெய் உணவு சாப்பிட்டால் – Heart Disease
4️⃣ தண்ணீர் குறைவாக குடித்தால் – Kidney Stones
5️⃣ தூக்கம் குறைவாக இருந்தால் – Insomnia
6️⃣ உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் – Obesity
7️⃣ அதிக ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் – Fatty Liver Disease
8️⃣ அதிக மொபைல் பயன்படுத்தினால் – Eye Strain
9️⃣ மன அழுத்தம் அதிகமாக இருந்தால் – Depression
🔟 புகைபிடித்தால் – Lung Cancer
1️⃣1️⃣ அதிக குளிர்பானம் குடித்தால் – Acidity
1️⃣2️⃣ சுத்தமில்லாத உணவு சாப்பிட்டால் – Food Poisoning
1️⃣3️⃣ பல் துலக்காமல் இருந்தால் – Tooth Decay
1️⃣4️⃣ அதிக நேரம் உட்கார்ந்தால் – Back Pain
1️⃣5️⃣ அதிக மது குடித்தால் – Liver Cirrhosis
1️⃣6️⃣ அதிக ஸ்டிரஸ் இருந்தால் – Anxiety Disorder
1️⃣7️⃣ அதிக வெயிலில் இருந்தால் – Heat Stroke
1️⃣8️⃣ அதிக இனிப்பு சாப்பிட்டால் – Tooth Cavities
1️⃣9️⃣ தூய்மை இல்லாமல் இருந்தால் – Skin Infection
2️⃣0️⃣ உணவு நேரம் தவறினால் – Gastritis
Comments